நேரடி தனித்தேர்வர்கள் – SSLC செய்முறை பயிற்சி வகுப்புகளில் சேர்தலுக்கான அறிவிப்பு
நேரடி தனித்தேர்வர்கள் 2014 – 2015 - ஆம் கல்வியாண்டில் நடைபெறவுள்ள இடைநிலைக்கல்வி
(SSLC) பொதுத்தேர்வில் கலந்து கொள்ள
நடத்தப்பெறும் செய்முறை பயிற்சி வகுப்புகளில் சேர்தலுக்கான விண்ணப்பம் அனுப்பும் அறிவிப்பை அரசுத் தேர்வுகள்
இயக்ககம் அறிவித்துள்ளது.
CLICK HERE TO DOWNLOAD - அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு & விண்ணப்பம்
No comments:
Post a Comment