Blogger news

Saturday, 15 November 2014

PRIMARY & UPPER PRIMARY இரண்டு CRC யும் இந்த வாரம் 22.11.2014 அன்று நடைபெறும்

வரும் சனிக்கிழமை 22.11.2014  அன்று தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவள மைய பயிற்சி PRIMARY  CRC  மற்றும் உயர் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவள மைய பயிற்சி  UPPER PRIMARY  CRC   நடைபெறும். ஆதாரம் : SSA,SPD.1002/A11/Trg/SSA/14- 11.14 
CRC Topic: Training Impact

No comments:

Post a Comment