Blogger news

Showing posts with label CPS தகவல். Show all posts
Showing posts with label CPS தகவல். Show all posts

Tuesday, 14 October 2014

இராமநாதபுரம் மாவட்ட அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு CPS எண் ஒதுக்கீடு விவரம்


CPS எண் வேண்டி அரசு தகவல் மையத்துக்கு  20.03.2014 முதல்  30.09.2014  வரை விண்ணப்பம் அனுப்பியவர்களுக்கு CPS எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


205 பக்கம் உள்ள PDF பைலில் உங்கள் பெயர் உள்ளதா என பார்க்க

CLICK HERE 

Friday, 3 October 2014

CPS கணக்கு துவங்க விண்ணப்பப் படிவம்

புதிதாக பணியில் சேர்ந்துள்ள ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம். தங்கள் பணி சிறக்க தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் உங்களை வாழ்த்தி வரவேற்கிறது. தாங்கள் பணியில் சேர்ந்ததும் உடன் CPS எண் வாங்க உடன் விண்ணப்பியுங்கள். CPS எண் பெற விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி



The Commissioner 
GOVERNMENT DATA CENTRE
Anna University Campus.
Guindy,
Chennai - 600025