Blogger news

Wednesday, 10 December 2014

GPF/CPS ஏதாவது ஒரு திட்டத்தில் சேராமல் உள்ளவர்கள் நவம்பர் 2014 க்குள் புதிய எண் பெற்றிருக்க வேண்டும் என ஏற்கனவே ஆணை பிறப்பித்த அரசு அதை தற்போது பிப்ரவரி 2015 வரை நீட்டித்துள்ளது. பிப்ரவரி 2015 க்குள் GPF/CPS எதாவது ஒன்றில் புதிய எண் பெற்றிருக்க வேண்டும்.

CLICK HERE TO DOWNLOAD GOVT LETTER

No comments:

Post a Comment