Blogger news

Sunday 12 October 2014

எழுத்துரு மாற்றி - NHM TAMIL CONVERTER


எந்த எழுத்துருவில் எழுதியதையும் வானவில் அவ்வையார் உள்பட எந்த எழுத்துருவுக்கும் இந்த NHM CONVERTER ஐ பயன்படுத்தி மாற்றி விடலாம்.


எடுத்துக்காட்டாக நீங்கள் வானவில் அவ்வையார் எழுத்துருவில் தட்டச்சு  செய்ய வேண்டும் எனில்


முதலில் WORD FORMAT இல் UNICODE முறையில் லதா எழுத்துருவில் எளிமையாய் தட்டச்சு செய்யுங்கள்.


அதை COPY செய்து NHM CONVERTER இல் PASTE  செய்யுங்கள்.


எந்த எழுத்துருவில் இருந்து எந்த எழுத்துருவுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்பதில் இரண்டாவதாக உள்ளதில்  வானவில் என தேர்ந்தெடுத்து CONVERT கொடுங்கள்.


பின் அதில் வரும் எழுத்துருவை COPY செய்து அதை மீண்டும் WORD  இல் PASTE  செய்யுங்கள்.


அதை மீண்டும் தேர்ந்தெடுத்து வானவில் அவ்வையார் FONT க்கு மாற்றுங்கள்.  


TO DOWNLOAD - NHM TAMIL CONVERTER CLICK HERE

No comments:

Post a Comment