மாணவர் மற்றும் ஆசிரியர்களின் நலனில் அக்கறையுள்ள ஒரு ஆசிரியரின் வலைப்பதிவு
Blogger news
Friday, 3 October 2014
தூய்மைப் பள்ளி நிகழ்ச்சி
சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு மாணவர்களிடம் ஏற்படுத்த 2014 அக்டோபர் 9 முதல் 2015 ஆகஸ்டு 15 வரை தூய்மைப் பள்ளி நிகழ்ச்சி நடத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment