Blogger news

Showing posts with label SOFTWARES. Show all posts
Showing posts with label SOFTWARES. Show all posts

Sunday, 12 October 2014

எழுத்துரு மாற்றி - NHM TAMIL CONVERTER


எந்த எழுத்துருவில் எழுதியதையும் வானவில் அவ்வையார் உள்பட எந்த எழுத்துருவுக்கும் இந்த NHM CONVERTER ஐ பயன்படுத்தி மாற்றி விடலாம்.


எடுத்துக்காட்டாக நீங்கள் வானவில் அவ்வையார் எழுத்துருவில் தட்டச்சு  செய்ய வேண்டும் எனில்


முதலில் WORD FORMAT இல் UNICODE முறையில் லதா எழுத்துருவில் எளிமையாய் தட்டச்சு செய்யுங்கள்.


அதை COPY செய்து NHM CONVERTER இல் PASTE  செய்யுங்கள்.


எந்த எழுத்துருவில் இருந்து எந்த எழுத்துருவுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்பதில் இரண்டாவதாக உள்ளதில்  வானவில் என தேர்ந்தெடுத்து CONVERT கொடுங்கள்.


பின் அதில் வரும் எழுத்துருவை COPY செய்து அதை மீண்டும் WORD  இல் PASTE  செய்யுங்கள்.


அதை மீண்டும் தேர்ந்தெடுத்து வானவில் அவ்வையார் FONT க்கு மாற்றுங்கள்.  


TO DOWNLOAD - NHM TAMIL CONVERTER CLICK HERE

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் தமிழில் மாறும். Unicode Tamil Editor | யூனிகோடு தமிழ் எழுதி


Unicode Tamil Editor | இந்த தமிழ் எழுதியை உபயோகப் படுத்த பயனாளர் தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சாதாரணமாக ஆங்கில தட்டச்சு முறை தெரிந்திருந்தாலே போதும்.

      உதாரணமாக ஆங்கிலத்தில் 'ammaa' என்று தட்டச்சு செய்தால் இந்தத் தமிழ் எழுதி அதை 'அம்மா' என்று மாற்றித்தரும்.  இது MICROSOFT COMPANY யின் சாப்ட்வேர் என்பதால் பயன்படுத்த எளிது. இதை WINDOWS 7, 8 போன்றவற்றில் நிறுவுவது மிக எளிது. WINDOWS XP எனில் கொஞ்சம் சிரமம். WINDOWS XP எனில் OS CD தேவை.

      WINDOWS 7, 8 போன்றவற்றில் சாதாரண சாப்ட்வேர் நிறுவுவது போன்று இதையும் நிறுவிய பின்பு, TASK BAR இல் EN என இருக்கும் அதை செலக்ட் செய்தால் கீழே TA என வரும். அதை தேர்ந்தெடுத்து பின்பு  WORD போன்றவற்றில் டைப் செய்யலாம்.


 TO DOWNLOAD -  TAMIL UNICODE TYPE  CLICK HERE