Blogger news

Showing posts with label இயக்குனர் ஆணைகள். Show all posts
Showing posts with label இயக்குனர் ஆணைகள். Show all posts

Friday, 26 December 2014

தேசிய திறனறித் தேர்வு (N.M.M.S) தேதி மீண்டும் மாற்றம் - 24.01.2015 சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.


புதிய பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அவர்கள் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ள வாழ்த்துக்களும் பணிப்பொறுப்பு பற்றிய அறிவுரைகளும் - இயக்குநர் செயல்முறைகள்

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING

பள்ளிக்கல்வித்துறை - 01.01.2015 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்யத் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் சார்ந்து - இயக்குநர் செயல்முறைகள்

CLICK HERE TO DOWNLOAD DIRECTOR'S PROCEEDING

Saturday, 29 November 2014

அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பள்ளி மாணவர்களுக்கான "முழு சுகாதார தமிழகம்" என்ற தலைப்பில் சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு போட்டி



அனைவருக்கும் கல்வி இயக்கம்  மூலம் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான "முழு சுகாதார தமிழகம்"  என்ற தலைப்பில் சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு போட்டி பள்ளி அளவில், வட்டார அளவில் மற்றும் மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.


CLICK HERE TO DOWNLOAD - அனைவருக்கும் கல்வி இயக்க மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறை