Blogger news

Saturday, 29 November 2014

அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பள்ளி மாணவர்களுக்கான "முழு சுகாதார தமிழகம்" என்ற தலைப்பில் சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு போட்டி



அனைவருக்கும் கல்வி இயக்கம்  மூலம் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான "முழு சுகாதார தமிழகம்"  என்ற தலைப்பில் சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு போட்டி பள்ளி அளவில், வட்டார அளவில் மற்றும் மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.


CLICK HERE TO DOWNLOAD - அனைவருக்கும் கல்வி இயக்க மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறை 

No comments:

Post a Comment