தமிழக அரசு ஊழியர்களுக்கான பழைய மருத்துவ காப்பீட்டு அட்டை வைத்துள்ளீர்கள் ஆனால் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் 2012 க்கு விண்ணப்பித்தும் புதிய கார்டு வரவில்லையெனில் கீழே உள்ள இணைப்பை சொடுக்கி User ID என்பதில் உங்கள் பழைய கார்டு எண்ணை டைப் அடித்து Password என்பதில் உங்கள் பிறந்தநாளை டைப் அடித்து நீங்களே புதிய கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment