Blogger news

Monday, 10 November 2014

ஆன்லைனில் புதிய CPS எண் பெற, CPS MISSING CREDIT –ஐ சரி செய்ய, CPS ACCOUNT SLIP DOWNLOAD செய்ய வழிமுறைகள்

ஆன்லைனில் புதிய CPS எண் பெறவும் MISSING CREDIT –ஐ சரி செய்யவும், CPS ACCOUNT SLIP DOWNLOAD செய்யவும்  நீங்கள் செல்ல வேண்டிய இணைப்பு கீழே உள்ளது

CLICK HERE

இணைப்பின் மீது சொடுக்கினால் ஒரு புதிய தளம் வரும்.

அதில் USER NAME என்பதில் உங்கள் SUB TREASURY CODE­_உங்கள் பள்ளி தலைமையாசிரியரின் DO CODE ஆகியவற்றை உள்ளீடு செய்யுங்கள்


PASSWORD என்பதில் உங்கள் SUB TREASURY CODE­_உங்கள் பள்ளி தலைமையாசிரியரின் DO CODE_123 என உள்ளீடு செய்து உங்கள் CPS A/C SLIP ஐ DOWNLOAD செய்யலாம்.

SUB TREASURY CODES OF RAMANATHAPURAM DISTRICT :

DISTRICT TREASURY    – 1201

KAMUTHI                             - 1202

MUDUKULATHUR             – 1203

MANDAPAM CAMP           – 1204

PARAMAKUDI                     – 1205

RAMANATHAPURAM       – 1206

RAMESWARAM                   – 1207

THIRUVADANAI                  – 1208


எடுத்துக்காட்டு :  இராமநாதபுரம் SUB TREASURY CODE 1206 தலைமையாசிரியரின் DO CODE SB000 எனில்


USER NAME : 1206_SB000

PASSWORD : 1206_SB000_123


No comments:

Post a Comment