Blogger news

Tuesday, 25 November 2014

இரவுக்காவலர்களுக்கு 30 நாள்கள் ஈட்டிய விடுப்பு



பள்ளிக்கல்வித்துறையில் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இரவுக்காவலர்களை விடுமுறையற்ற பணியாளர்களாக அறிவித்து, விடுமுறைக் காலத்தினைக் கணக்கில் கொண்டு ஓராண்டிற்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு வழங்கி அரசு உத்தரவு


CLICK HERE TO DOWNLOAD அரசாணை எண் 181 பள்ளிக்கல்வித்துறை நாள் : 14/11/2014
 

No comments:

Post a Comment