Blogger news

Showing posts with label அரசாணைகள். Show all posts
Showing posts with label அரசாணைகள். Show all posts

Thursday, 8 January 2015

தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான பொங்கல் போனஸ் - அரசாணை வெளியீடு

CLICK HERE TO DOWNLOAD தமிழ் அரசாணை 9 நிதித்துறை நாள் : 08/01/2015 

சி& டி-பிரிவு ஊழியர்களுக்கு-ரூ-3000/-

ஏ & பி -பிரிவு ஊழியர்களுக்கு-ரூ-1000/-

ஓய்வூதிய தாரர்களுக்கு-ரூ-500/-

 

Friday, 5 December 2014

தற்செயல் விடுப்பு விதிகள்



அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்து விட்டாலோ பாதிக்கப்படுகின்ற ஒவ்வொரு மாணவருக்கும் தற்போது வழங்கப்படும் நிதி ரூ.50000/- - இல் இருந்து ரூ.75000/- ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது

CLICK HERE TO DOWNLOAD - G.O 195 SCHOOL EDUCATION DATED 27/11/2014

அரசாணை எண் 201 இன் படி 42 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசு உத்தரவு

தரம் உயர்த்தப்பட்ட தொடக்கப்பள்ளிகள் விவரம் 



Thursday, 27 November 2014

தமிழ்நாடு அரசு ஊழியர்கள்,வீடு கட்ட வழங்கப்படும் மொத்ததொகையில்,வீட்டு மனை வாங்க,முன்பணமாக, 20 சதவீதம்வழங்கப்படுவதை, 50 சதவீதமாகஉயர்த்தி வழங்க,அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், வீடு கட்ட வழங்கப்படும் மொத்த தொகையில், வீட்டு மனை வாங்க, முன்பணமாக, 20 சதவீதம் வழங்கப்படுவதை, 50 சதவீதமாக உயர்த்தி வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள், வீடு கட்ட, 15 லட்சம் ரூபாயில் இருந்து, 25 லட்சம் ரூபாய் வரை, கடன் வழங்கப்படுகிறது.வீட்டு மனை வாங்க, கடன் தொகையில், முன் பணமாக, 20 சதவீதம் வழங்கப்பட்டது.இதை, 50 சதவீதமாக, உயர்த்தி வழங்க வேண்டும் என, தலைமைச் செயலக ஊழியர் சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்தது.அதை பரிசீலித்த அரசு, 20 சதவீதமாக வழங்குவதை, 50 சதவீதமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை, நேற்று முன்தினம் பிறப்பிக்கப்பட்டது. அரசு ஊழியர்கள், முன்பு,
முன்பணமாக, அதிகபட்சம், 5 லட்சம் ரூபாய் பெற்றனர். இனிமேல், 12.50 லட்சம் ரூபாய் பெறலாம். இதற்கான ஆணையை வெளியிட்ட தமிழக அரசுக்கு, தலைமைச் செயலக ஊழியர் சங்கம், நன்றி தெரிவித்துள்ளது.

CLICK HERE TO DOWNLOAD - G.O No.: 171  HOUSING & URBAN DEPT Dated : 26/11/2014

Tuesday, 25 November 2014

இரவுக்காவலர்களுக்கு 30 நாள்கள் ஈட்டிய விடுப்பு



பள்ளிக்கல்வித்துறையில் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இரவுக்காவலர்களை விடுமுறையற்ற பணியாளர்களாக அறிவித்து, விடுமுறைக் காலத்தினைக் கணக்கில் கொண்டு ஓராண்டிற்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு வழங்கி அரசு உத்தரவு


CLICK HERE TO DOWNLOAD – அரசாணை எண் 181 பள்ளிக்கல்வித்துறை நாள் : 14/11/2014
 

Tuesday, 11 November 2014

உயர்நிலை, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த பின்பற்றப்படும் விதி முறைகள்

உயர்நிலை, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த பின்பற்றப்படும் விதி முறைகள் –  CLICK HERE TO DOWNLOAD - அரசாணை - G.O.MS.NO. 235 - SCHOOL EDU DEPT  -  DATED 24-5-97.

Friday, 31 October 2014

பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு மறு நியமனம்

பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வு காரணமாக ஒய்வுபெறும் போது அவர்களுக்கு மறு நியமனம் வழங்கி தமிழக அரசு உத்தரவு

CLICK HERE TO DOWNLOAD – G.O.No.170 SCHOOL EDUCATION DEPT DATED.23.10.2014

Saturday, 11 October 2014

அரசுப் பணிக்கு விண்ணப்பிக்க இனி சான்றொப்பம் (அட்டெஸ் டேஷன்) தேவையில்லை என தமிழக அரசு உத்தரவிட் டுள்ளது. சுய சான்றளிப்பு போதும் தமிழக அரசின் ஆணை


அரசுப் பணிக்கு விண்ணப்பிக்க இனி சான்றொப்பம் (அட்டெஸ் டேஷன்) தேவையில்லை என தமிழக அரசு உத்தரவிட் டுள்ளது.
அரசுப் பணிக்கான விண்ணப்பங்களில் அரசு பதிவுபெற்ற கெசட்டட் அதிகாரி அல்லது நோட்டரி பப்ளிக் ஆகியோரிடம் சான்றொப்பம் பெற வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. இது மாணவர்கள் முதல் வேலை தேடும் இளைஞர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் கடும் சிரமமாக இருந்தது.
சான்றொப்பம் அளிக்கும் அதிகாரிக்கு ரூ.100 முதல் ரூ.500 வரை கொடுக்கவேண்டி இருந்தது. இதனால் கிராமப் புற மக்கள் பெரிதும் அவதிக் குள்ளாகின்றனர். குறிப்பாக பழங்குடியின மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
கடைசி தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் விண்ணப் பிக்க முடிவதில்லை. அத்துடன், அரசு அலுவலகங்களில் தேவையின்றி விண்ணப்பங்கள் குவிவதை தடுக்கவும், எளிய நடைமுறைகளை பின்பற்றும் நோக்கிலும், இனிமேல் விண்ணப்பிக்கும் நபரே தனது விண்ணப்பத்தில் சான்றொப்ப கையெழுத்தை போட்டுக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நேர்முகத் தேர்வுக்கு வரும்போது மட்டும் அசல் சான்றிதழை சமர்ப்பித்தால் போதும்.
இதற்கான உத்தரவை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை முதன்மைச் செயலாளர் டேவிதார் கடந்த மாதம் 23-ம் தேதி பிறப்பித்த அரசாணையில் தெரிவித் துள்ளார்.

G.O NO 96 Personnel and Administrative Reforms Department  Dated - 23-09-2014

 Public Services - Abolition of attestation of certificates by Gazetted Officers - Provision for Self Attestation of certificates by individuals - Orders - Issued.

Friday, 10 October 2014

7% அகவிலைப்படி உயர்வு


மாநில அரசு அலுவலர்களுக்கு 01.07.2014  முதல்  அகவிலைப்படியை  100  சதவீதத்திலிருந்து   107  சதவீதமாக உயர்த்தி  அனுமதிக்கப்பட்டுள்ளது.

CLICK HERE


TO DOWNLOAD அரசு ஆணை எண்.245,  நிதி (படிகள்)த் துறை நாள்  10.10.2014.

 

 

ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு

CLICK HERE 

TO DOWNLOAD அரசாணை எண்.246,  நிதித் (ஓய்வூதியம்) துறை நாள்:10-10-2014