7% அகவிலைப்படி உயர்வு
மாநில அரசு அலுவலர்களுக்கு
01.07.2014 முதல்
அகவிலைப்படியை 100 சதவீதத்திலிருந்து 107 சதவீதமாக உயர்த்தி அனுமதிக்கப்பட்டுள்ளது.
TO DOWNLOAD அரசு ஆணை எண்.245, நிதி (படிகள்)த் துறை நாள் 10.10.2014.
ஓய்வூதியதாரர்கள்
மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 7%
அகவிலைப்படி உயர்வு
TO DOWNLOAD அரசாணை எண்.246, நிதித் (ஓய்வூதியம்) துறை நாள்:10-10-2014
No comments:
Post a Comment