Blogger news

Friday, 3 October 2014

CPS கணக்கு துவங்க விண்ணப்பப் படிவம்

புதிதாக பணியில் சேர்ந்துள்ள ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம். தங்கள் பணி சிறக்க தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் உங்களை வாழ்த்தி வரவேற்கிறது. தாங்கள் பணியில் சேர்ந்ததும் உடன் CPS எண் வாங்க உடன் விண்ணப்பியுங்கள். CPS எண் பெற விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி



The Commissioner 
GOVERNMENT DATA CENTRE
Anna University Campus.
Guindy,
Chennai - 600025


2 comments:

  1. சூப்பர் ...வாழ்க வளர்க ...தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

    ReplyDelete
  2. நல்ல முயற்சி வாழ்க தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

    ReplyDelete