புதிதாக பணியில் சேர்ந்துள்ள ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம். தங்கள் பணி சிறக்க தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் உங்களை வாழ்த்தி வரவேற்கிறது. தாங்கள் பணியில் சேர்ந்ததும் உடன் CPS எண் வாங்க உடன் விண்ணப்பியுங்கள். CPS எண் பெற விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி
The Commissioner
GOVERNMENT DATA CENTRE
Anna University Campus.
Guindy,
Chennai -
600025
சூப்பர் ...வாழ்க வளர்க ...தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
ReplyDeleteநல்ல முயற்சி வாழ்க தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
ReplyDelete