Blogger news

Friday, 17 October 2014

பட்டதாரி ஆசிரியர்கள் மேற்படிப்பு பயில முன் அனுமதி யாரிடம் பெறுவது



பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் தொலைநிலைக் கல்வி மூலம் எம்.எட்., பயில தங்கள் பள்ளி தலைமையாசிரியரிடமும், எம்.பில்., பகுதி நேரத்தில் பயில பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (பணியாளர்த் தொகுதி) அவர்களிடமும் முன் அனுமதி பெற வேண்டும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005  கீழ் பெறப்பட்ட தகவல் இது.

CLICK HERE - RTI 2005 - HIGHER STUDIES PERMISSION FOR TEACHERS REG ORDER 

No comments:

Post a Comment