Blogger news

Sunday, 12 October 2014

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் தமிழில் மாறும். Unicode Tamil Editor | யூனிகோடு தமிழ் எழுதி


Unicode Tamil Editor | இந்த தமிழ் எழுதியை உபயோகப் படுத்த பயனாளர் தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சாதாரணமாக ஆங்கில தட்டச்சு முறை தெரிந்திருந்தாலே போதும்.

      உதாரணமாக ஆங்கிலத்தில் 'ammaa' என்று தட்டச்சு செய்தால் இந்தத் தமிழ் எழுதி அதை 'அம்மா' என்று மாற்றித்தரும்.  இது MICROSOFT COMPANY யின் சாப்ட்வேர் என்பதால் பயன்படுத்த எளிது. இதை WINDOWS 7, 8 போன்றவற்றில் நிறுவுவது மிக எளிது. WINDOWS XP எனில் கொஞ்சம் சிரமம். WINDOWS XP எனில் OS CD தேவை.

      WINDOWS 7, 8 போன்றவற்றில் சாதாரண சாப்ட்வேர் நிறுவுவது போன்று இதையும் நிறுவிய பின்பு, TASK BAR இல் EN என இருக்கும் அதை செலக்ட் செய்தால் கீழே TA என வரும். அதை தேர்ந்தெடுத்து பின்பு  WORD போன்றவற்றில் டைப் செய்யலாம்.


 TO DOWNLOAD -  TAMIL UNICODE TYPE  CLICK HERE

No comments:

Post a Comment