Blogger news

Monday, 8 December 2014

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறைக்குபுதிய இயக்குநர்

புதிய பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக திரு .கண்ணப்பன் அவர்களை நியமனம் செய்தும், மேலும் ஏற்கெனவே பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த திரு . இராமேஸ்வர முருகன் அவர்களை மாநில ஆசிரியர் ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி இயக்குனராக இடமாற்றம்
செய்து தமிழக அரசு உத்தரவு. புதிய பள்ளிக் கல்வித்துறை இயக்குனர்
புதன்கிழமை பதவி ஏற்கப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment