Blogger news

Friday, 3 October 2014

பல்கலைக் கழக சான்றிதழ்களின் உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய எடுத்து அனுப்ப வேண்டிய வரைவோலை தொகை விவரம்



1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம் – ரூ.600
2. அழகப்பா பல்கலைக்கழகம் - ரூ.250
3. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம் - ரூ.500
4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் - ரூ.200
5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம் - ரூ.1000
6. பாரதியார் பல்கலைக் கழகம் - ரூ.500
7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் - ரூ.1000
8. சென்னைப் பல்கலைக் கழகம் - அரசு ஊழியர்களுக்கு கட்டணம் இல்லை
9. மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் - ரூ.1500
10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் - ரூ.500
11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம் - ரூ.500
12. பெரியார் பல்கலைக் கழகம் - ரூ.250
13. TAMILNADU TEACHER EDUCATION UNIVERSITY - ரூ.350.
14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - அரசு ஊழியர்களுக்கு கட்டணம் இல்லை
15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- ரூ.275.

2 comments:

  1. .அருமையான தகவல்கள் யாரும் செய்யாத முயற்சி. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வாழ்க வளமுடன்

    ReplyDelete
  2. பல ஆசிரியர்களுக்கு ஊக்கஊதிய உயர்வு பெற வழிவகை செய்யும் தங்கள் தகவல் மிக அருமை ! இன்னும் நிறைய தகவல்களை தங்களிடம் எதிர்பார்க்கிறோம்! தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete